செம்பருத்தி சீரியலில் இணைந்த புதிய நடிகை! உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்.... காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
actress
serial
sembaruthi
nalini
By Jon
ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும் சீரியல் 'செம்பருத்தி'. இந்த சீரியலில் தற்போது நடிகை நளினியும் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனால், செம்பருத்தி நிகழ்ச்சி மீண்டும் பழையப்படி சுவாரஷ்யமாகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
View this post on Instagram
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் பல திருப்பங்களுடன் தற்போது சென்று கொண்டிருக்கின்றது.இந்நிலையில் புதிய நடிகையின் வருகை மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US