விவாகரத்திற்கு இவ்வளவு பணமா? சமந்தாவின் சொத்து மதிப்பு தெரியாமல் பணத்தை அள்ளிக் கொடுத்த கணவர்
விவாகரத்திற்கு பின்னர் இந்தியர்களின் வழக்கப்படி நாகசைதன்யா சமந்தாவிற்கு பெரும் தொகையான பணத்தை நஸ்ட ஈடாக கொடுத்தாகவும் அதனை சமந்தா மறுத்ததாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக சமந்தா பார்க்கப்படுகின்றார்.
இவர் கோலிவுட்டிக்குள் வந்து சில ஆண்டுகள் இருந்த நிலையில் பலக்கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி விட்டார் என்றே கூற வேண்டும்.
சினிமாவில் இருந்த போது நடிகர் சித்தார்த்துடன் பல தடவைகள் கிசுகிசுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில ஆண்டுகளில் இந்த வாழ்க்கை முறிவை சந்தித்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா விஜய் தேவர் கொண்டாவுடன் குஸி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஜீவனாம்சத்தை மறுத்த சமந்தா
இதன் பின்னர் விஜய் தேவர்கொண்டாவுடன் வீடியோ கோல் செய்வது போன்ற வீடியோக்காட்சியை விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நிலையில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் கணவர் நாக சைதன்யா 200 கோடி பணத்தை சமந்தாவிற்கு கொடுத்துள்ளார்.
ஆனால் சமந்தா அதனை வாங்க மறுத்துள்ளார். சமந்தாவிடம் தற்போது 84 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் அவர் நாக சைத்தன்யாவின் பணத்தை விரும்பவில்லை.
இந்த செய்தி கேட்டு சமந்தா ரசிகர்கள் சமந்தாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |