இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள்

Samantha Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jul 07, 2025 05:49 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை சமந்தா வித்தியாசமான ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

வெள்ளை சேலையில் தேவதையாகவே மாறிய வாணி போஜன்! வைரலாகும் புதிய காணொளி

வெள்ளை சேலையில் தேவதையாகவே மாறிய வாணி போஜன்! வைரலாகும் புதிய காணொளி

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.

இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள் | Actress Samantha Latest Photoshoot Viral

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள் | Actress Samantha Latest Photoshoot Viral

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகின்றது.

இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள் | Actress Samantha Latest Photoshoot Viral

இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார்.

இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள் | Actress Samantha Latest Photoshoot Viral

இந்நிலையில் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்குவது இயல்பு.  அந்த வகையில் வித்தியாசமான மார்டன் உடையில் சமந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

இந்த ராசி ஆண்கள் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US