பாவாடை தாவணி அணிந்த பருத்திவீரன் நடிகையா இது? தெறிக்கவிடும் வைரல் புகைப்படம்

Manchu
Report this article
நடிகை பிரியாமணி ஜவான் பட ப்ரொமோஷனுக்காக அணிந்துள்ள உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷுட் வைரலாகி வருகின்றது.
நடிகை பிரியாமணி
நடிகை பிரியாமணியை பாரதிராஜா தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தனது 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில், கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பருத்துவீரன் தான்.
அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
பின்பு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என நடித்து பான் இந்தியா நடிகையாக மாறி கலக்கினார்.
மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணிக்கு கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்தார்.
அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்த ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக பேண்ட் ஷர்ட் அணிந்து செம்ம ஸ்டைலாக வந்திருந்தார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |