இதோடு பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்... பயில்வானை எச்சரித்த மாரிமுத்துவின் மகன்

Bayilvan Ranganathan G. Marimuthu
By Manchu Sep 27, 2023 04:30 AM GMT
Manchu

Manchu

Report

நடிகர் மாரிமுத்துவின் மறைவைக் குறித்து பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையாக பேசிய நிலையில், இவருக்கு மாரிமுத்துவின் மகன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மாரிமுத்து

கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

பாக்கியாவிற்கும் எனது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்... கோபியை நடுநடுங்க வைத்த பாட்டி

பாக்கியாவிற்கும் எனது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்... கோபியை நடுநடுங்க வைத்த பாட்டி

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

இதோடு பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்... பயில்வானை எச்சரித்த மாரிமுத்துவின் மகன் | Marimuthu Son Angry Warning Bayilvan Ranganathan

மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

பயில்வானுக்கு மாரிமுத்து மகன் பதில்

மாரிமுத்துவின் இறப்பிற்கு அவர் சாமியை நம்பாததும், ஜோதிடர்களை எதிர்த்து பேசியதும், ஜோதிடத்தை விமர்சித்து பேசியதனால் தான் என்று பயில்வான் கூறியுள்ளார்.

இதற்கு மாரிமுத்துவின் அண்ணன் கூறுகையில், நானும் சாமி இல்லை என்று கூறுகின்றேன். என்னையும் கொல்லட்டும் பார்ப்போம்.

ஒரு கலைஞனே மற்றொரு கலைஞனனே இப்படி பேசலாமா? அவர் இறந்த பின்பு சாமி வந்து கொன்னுடுச்சி என்று கூறுவது எவ்வளவு கேவலம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இதோடு பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்... பயில்வானை எச்சரித்த மாரிமுத்துவின் மகன் | Marimuthu Son Angry Warning Bayilvan Ranganathan

இதுகுறித்து மாரிமுத்துவின் மகன் பேசுகையில், எனது தந்தை சாமி இல்லை என்று சொன்னதால் தான் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது... அப்படியென்றால் நானும் அவ்வாறு பேச தயாராக இருக்கின்றேன்..

பிக்பாஸ் சீசன் 7 ல் இன்று அதிரடியாக வெளியான சூப்பர் அப்டேட்! குதூகலத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 7 ல் இன்று அதிரடியாக வெளியான சூப்பர் அப்டேட்! குதூகலத்தில் ரசிகர்கள்

தயவு செய்து இறந்த ஒருவரைக் குறித்து இவ்வாறு பேசுவது மிகவும் தவறு... காசுக்காக இப்படி பேசினால் அவருடைய ஆத்மா வேதனை கொள்ளும்... தயவு செய்து பேச்சை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கோபமாக பதிலளித்துள்ளார். 

இதோடு பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்... பயில்வானை எச்சரித்த மாரிமுத்துவின் மகன் | Marimuthu Son Angry Warning Bayilvan Ranganathan

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US