44 வயதிலும் கவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை.. அரண்டு போன ரசிகர்கள்; வைரல் வீடியோ!
1994-ம் ஆண்டு வெளியாகிய வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி.
இந்த படத்தை தொடர்ந்து கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரகதி அதன்பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பின்னர் திருமணமாகி குடும்பம் குழந்தை என்று நடிகை பிரகதி செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் திரையில் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார்
தற்போது, தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரகதி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யபட வைத்து வருகிறார்.
அப்படி, தற்போது நடிகை பிரகதியின் வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். அந்த வீடியோவில், வீட்டில் இருந்தபடி தெலுங்கு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார்.