உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய பிக்பாஸ் புகழ் ஓவியா! படுவைரலாகும் beach வீடியோ
நடிகை ஓவியா ட்ரெண்டிங்கான உடையில், ரசிகர்களை ஈர்க்கும் வகையில், செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் காணொளி இணையத்தில் படு வைரவலாகி வருகின்றது.
நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் ’களவாணி’ திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நழகை ஓவியா.

களவாணி திரப்படத்தின் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் அளவுக்கு திரைப்படங்கள் அமையவில்லை.
2017ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்ததால் இவரின் ரசிகர் பட்டாளம் பல மடங்கு அதிகரித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் 2017 ஆம் ஆண்டு கூகுலில் அதிகமாக தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.
திரையுலகில் கிடைக்காத புகழும் பிரபலமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது. இதன் பின்னர் திரைபடங்களில் வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் சமூக வலைத்தலங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் உடல் எடை அதிகரிது, செம ஹொட்டாக மாறியுள்ள ஓவியாவின் தற்போதைய காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |