உடல் எடையை அதிகரிக்க நடிகை நளினி மோசமான செயலை செய்தாரா? பல ஆண்டுக்கு பின் அம்பலமான உண்மை
நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான நளினி தனது உடல் எடையை அதிகரிக்க செய்ய விடயங்களை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது.
நடிகை நளினி
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின்பு நடிகர் ராமராஜனைக் காதலித்து திருமணம் செய்த இவர், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்நிலையில் தனது உடல் எடை அதிகரித்ததற்கு என்ன காரணம் என்பதை கூறியுள்ளார்.
தான் நடிகையான பின்பு தனது அம்மா அவ்வளவு எளிதாக எந்த உணவையும் தனக்காக கொடுக்க மாட்டார்கள் என்றும் மற்றவர்கள் சாப்பிடும் போது ஒரு வாய் தாங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவேன்... ஆனால் இது எனது அம்மாவிற்கு தெரிந்து என்னை அடிக்கவும் செய்திருக்கிறார்கள்..
சாப்பிடுவதற்காகவே திருமணம் செய்ததாகவும், தனது உடம்பினை அவ்வவாக பேணி பாதுகாப்பது இல்லை... நன்றாக நடனமாடும் நான் பியூட்டி பார்லருக்கு கூடபோக மாட்டேன்..
மேலும் குண்டாக இருப்பது எனக்கு பிடிக்கும் என்பதால் அதற்காகவே தான் ஸ்டொராய்டு போட்டுக்கொண்டதாக உண்மையை உடைத்துள்ளார்.
தனது மகன் தனக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிட கூறுவான் என்றும் சமீப காலமாக நான் ஆந்திராவில் சென்று சாப்பிட்டது தனது பிபி வந்துவிட்டது..
எனது உணவில் ஊறுகாய் மற்றும் அப்பளம் இல்லாமல் சாப்பிட மாட்டேன்... மருத்துவர் உணவில் உப்பை தவிர்க்க கூறியதால், தற்போது அதனை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார்.
திருமணமான புதிதில் நான் நினைத்ததை அதிகமாக சாப்பிடுவேன்.. அதுவே தற்போது வரை பழக்கம் தொடர்ந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |