உலகின் 8வது அதிசயம் நீங்க தான்... அழகில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டு வர்ணிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின்.
இவர், சண்டக்கோழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ந்து மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
திருமணத்திற்கு உடல் எடைக்கூறி சினிமாவில் இருந்து விலகியிருந்த மீரா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா உடல் எடையை குறைத்து சிக்கென பழைய தோற்றத்துடனும் புதிய கவர்சியுடனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் லோ நெக் உடைய உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார்.
மேலும், அந்த புகைப்படத்தில் ‘ஏழு நாட்கள், ஏழு மனநிலை, ஏழு வண்ணங்கள்’ என்ற கேப்சர் உடன் பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.
40 வயதிலும் மீரா ஜாஸ்மின் அழகை கண்டு ஏழு அதிசயத்தை இதுவரை பார்த்திருக்கிறோம். நீங்கள் தான் எட்டாவது அதிசயம் என உருகி உருகி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே.... 40 வயதில் அழகில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின் - அழகின் ரகசியம் என்ன?