40 வயதில் அழகில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின் - வாயடைத்துபோன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின்.
இவர், சண்டக்கோழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ந்து மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
திருமணத்திற்கு உடல் எடைக்கூறி சினிமாவில் இருந்து விலகியிருந்த மீரா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா உடல் எடையை குறைத்து சிக்கென பழைய தோற்றத்துடனும் புதிய கவர்சியுடனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், மீரா மிதுனின் தற்போதைய புகைப்பத்தை கண்டு ரசிகர்கள் வாயடைத்த நிலையில், பச்சை நிற உடையில் அவர் பகிர்ந்துள்ள அழகிய புகைப்படம் தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.
ஒரு குழந்தைக்கு அம்மா செய்ற காரியமா இது? திட்டித்தீர்த்த பெண் ரசிகைகள்! நடிகையின் பதிலடி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.