44 வயதில் கொள்ளை அழகில் மெழுகு சிலையாக மாறிய நடிகை மீனா.... அட்டைப்படத்திற்கு கொடுத்த அட்டகாசமான போஸ்
குழந்தை நட்சத்திரத்தில் ஆரம்பித்து தற்போது வரை நடிப்பில் கொடிகட்டி பறக்கும் நடிகை தற்போது 44 வயதில் மெழுகு சிலை போன்று ஜொலிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களாகிய விஜய், ரஜினி, கமல் இவர்களுடன் நடித்து அசத்தியதோடு தற்போதும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே வலம் வருகின்றார்.
தற்போதும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் மெழுகு சிலை போன்று காணப்படும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அள்ளி விளாசி வருகின்றனர். கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் படமான முத்து படத்திற்கு பின்பு 24 ஆண்டுகளுக்கு மீண்டும் ரஜினி மீனா ஜோடி சேர போகிறார்கள்.
அந்த திரைப்படத்தில் மீனாவின் கதா பாத்திரம் ஆனது கிராமத்துப் பெண் போன்று இருப்பார் என்று பல்வேறு வகையான புகைப்படங்கள் வைரலாக பரவுகிறது. தற்போது மீனா ரணகளமான புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மாற்றியுள்ளார்.
இதை அவதானித்த ரசிகர்கள் தற்போது முன்னணி இருக்கும் நடிகைகளையே பின்னுக்கு தள்ளிவிடுவார் என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.மேலும் அட்டைப் படத்திற்கு அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.


