நடிகை குஷ்புவா இது? ஒட்டிப்போன முகத்துடன் அடையாளம் தெரியாமல் மாறிய அதிர்ச்சி புகைப்படம்
நடிகை குஷ்புவின் சமீபத்திய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
குஷ்பூ என்றால் கொழுக் மொழுக் என்று குண்டாக இருப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள்.
ஒரு காலத்தில் குஷ்பூ இட்லி என்று குண்டு இட்லிக்கும் பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் அந்த குண்டான உடல்வாகை குறைத்து தற்போது ஸ்லிம் அழகியாக குஷ்பு மாறியுள்ளார்.
அண்மையில் ஸ்லீவ்லெஸ்ஸில் காரில் அமர்ந்தபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Journey to destination has to go on. Make your journey beautiful. Turn every moment into a memory. Lamha beet jaayegaa, yaadein reh jaayengi.❤️ pic.twitter.com/CmY1vyJUTG
— KhushbuSundar (@khushsundar) June 16, 2022
இதை பார்த்த ரசிகர்கள் இது குஷ்பூவா என்று கேள்வி எழுப்புகின்றனர். முகம் ஒட்டிப்போய் அடையாளம் தெரியாமல் உள்ளார்.
உண்மையில் முகம் ஒட்டி போயுள்ளதா அல்லது ஏதாவது செயலி மூலம் முகத்தை ஒல்லியாக காட்டும் வகையில் படம் எடுத்து போட்டுள்ளாரா? என சிலர் கேட்டு வருகின்றனர்.