திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Kovai Sarala Tamil Actress Net worth
By Pavi Nov 05, 2024 06:57 PM GMT
Report

 தற்போது 62 வயதாகும் காமெடி நடிகை கோவை சரளாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தை வைரலாக்கி வரகின்றது. இதற்கான முழ விபரத்தை நாம் இங்கு  பார்க்கலாம்.

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

கோவை சரளா

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக நடித்து வருபவர் கோவை சரளா. ஆச்சி மனோரமா அவர்களுக்கு பின்னர் சிறந்த காமெடி நடிகையாக இவரே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

குறிப்பாக இவர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் பெரிதும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.

திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Kovai Sarala Property Value Net Worth

இவரின் குடும்பம் மிகப்பெரியது. இவர் திருமணம் செய்யதாதற்கு இவரின் குடும்ப சூழ்நிலை தான் காரணமாம். தன் உடன் பிறப்புக்களின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல கண்டிப்புடன் வளர்க்கிறார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார். அவர் கூறியது 'நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம், இறக்கும் போது தனியாகத்தான் இறக்கிறோம்.

திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Kovai Sarala Property Value Net Worth

இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள், எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை' என பேசியுள்ளார்.

இது இணையத்தில் அதிகமாக வைரலாகியது. இவருக்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் அவர் நடிப்பின் மூலம் சம்பாதிக்கும் பணத்தை பல ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கிறார். தற்போது 62 வயதாகும் கோவை சரளாவின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Kovai Sarala Property Value Net Worth

திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actress Kovai Sarala Property Value Net Worth

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US