விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

Samantha Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 05, 2024 12:29 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை சமந்தா புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படங்களுக்கு For a special night என குறிப்பிட்டு தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தை ஆக்கிரமதித்து வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் என்ற வெப் தொடர் வெளிவரவுள்ளது.

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள் | Actress Samantha New Post Instagram Viral

இந்த வெப் தொடருக்காக சமந்தா ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்ப்பார்பில் இருக்கின்றார்கள். இந்த தொடரில் வருண் தவான் நாயகனாக நடிக்கின்றார்.

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள் | Actress Samantha New Post Instagram Viral

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். அதனை தொடர்ந்து நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.

அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சினிமாவில் இருந்து சில காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார். தற்போது தன்னை தானே மீட்டுக்கொண்டு மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். 

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள் | Actress Samantha New Post Instagram Viral

அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு சமந்தா போட்ட புதிய  பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை அஞ்சலியா இது? மீண்டும் ஒல்லி ஆகிட்டாங்களே... வைரலாகும் புகைப்படம்

நடிகை அஞ்சலியா இது? மீண்டும் ஒல்லி ஆகிட்டாங்களே... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US