விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Shraddha Srinath Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Nov 05, 2024 04:00 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது மொத்தமாக தனது பாணியை மாற்றியிக்கொண்டு வெளியிட்டிருக்கும் காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.

அமலா பாலின் ரீல் மகளா இது? தாவணியில் தேவதையாகவே மாறிட்டாங்களே!

அமலா பாலின் ரீல் மகளா இது? தாவணியில் தேவதையாகவே மாறிட்டாங்களே!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்

காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் | Actress Shraddha Srinath New Style Video Viral

அதன் பின்னர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 

அதனை தொடர்ந்து இவன் தந்திரன், மாறா, நேர்கொண்ட பார்வை போன்று தமிழில் தொடர்ந்து நடித்து வந்தவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வாய்ப்புகள் வர அதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் | Actress Shraddha Srinath New Style Video Viral

தற்போது ஷ்ரத்தா கலியுகம், தெலுங்கில் மெக்கானிக் ராக்கி மற்றும் ஹிந்தியில் லெட்டர் டு மிஸ்டர் கண்ணா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் | Actress Shraddha Srinath New Style Video Viral

இந்நிலையில் தற்போது ரசிகர்களை  கிறங்கடிக்கும் வகையில் தனது பாணியை மாற்றி இவர் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US