உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

Khushbu Weight Loss
By Pavi Mar 12, 2026 01:30 AM GMT
Pavi

Pavi

Report

நடிகை குஷ்பு எடை குறைத்ததற்கு ஒசெம்பிக் மருந்து தான் காரணம் என கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு | Actress Khushbu About Weight Loss Comment Replay

 நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு சமீப காலமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். நடிகை குஷ்பு எப்படி இப்படி எடையை குறைத்தார் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா

இந்த நிலையில் குஷ்பு எப்படி உடல் எடை குறைத்தார் என ஒரு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அந்த பேட்டியில் குஷ்பு அண்ணாத்த படத்தின் டப்பிங் போது தன் தோற்றத்தை திரையில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு | Actress Khushbu About Weight Loss Comment Replay

கழுத்து தெரியாமல் முகம் பெரிதாக இருந்ததும், படிக்கட்டுகள் ஏறும் போது மூச்சுத் திணறல், மூட்டு வலி போன்ற உடல் பிரச்சனைகளும் இருந்ததால் எடை குறைக்க முடிவு செய்ததாக கூறி இருந்தார். மேலும் அண்ணாத்த படத்தின்போது அவர் 97 கிலோ இருந்ததாகவும் கூறினார். 

இவர் எடை குறைக்க முழுமையாக உதவியது உணவின் கட்டுபாடும் அதன் அளவும் தானாம். இவருக்கு குளூட்டன் இண்டாலரன்ஸ் இருப்பதால் சப்பாத்தி போன்ற, மைதா மாவால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட மாட்டாராம்.

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு | Actress Khushbu About Weight Loss Comment Replay

குஷ்பு அவர் இப்படி தான் எடை குறைத்தார் என கூறியும் சிலர் அவரிடம் ‘நீங்கள் ஒசெம்பிக் மௌஞ்சாரா விக்டோசா செமாக்ளூட்டைட் மூலம் உடல் எடையை குறைத்திருக்கிறார்.

உண்மையை சொல்ல வேண்டியதுதானே?’என கமன்ட் செய்துள்ளனர். அதற்கு குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்பு கொடுத்த பதில் - இந்த கமன்டுகளுக்கு அவரே பதில் கொடுத்துள்ளார். நீங்கள்தான் எனக்கு அவற்றை வாங்கி கொடுத்தீர்களா? உங்களுக்கு அவ்வளவு பாதுகாப்பின்மை இருந்தால் அதை ஒத்துக் கொள்ளலாமே?” என்று கூறி உள்ளார் குஷ்பு. இதில் இருந்து வெளிப்படுவது அவர் உணவின் மூலம் தான் தன்னுடைய உடல் எடை குறைத்துள்ளார் என்று. 

அதே இளமையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அப்பாஸ் - வைரல் கம்பேக் புகைப்படம்

அதே இளமையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அப்பாஸ் - வைரல் கம்பேக் புகைப்படம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US