மணக்கோலத்தில் ராதா மகள்.. மாப்பிள்ளையோடு எப்படி இருக்காரு பாருங்க!
நடிகை ராதா மகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ராதாவின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை ” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ராதா.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராதாவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
90களில் இருந்த டாப் நடிகர்களில் ஒருவராக ராதா பார்க்கப்பட்டார்.
இவரின் சகோதரி அம்பிகாவும் டாப் நடிகையாக இருந்தவர் தான். தற்போது பிரபல தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திருமண புகைப்படங்கள்
இந்த நிலையில் கடந்த மாதம் ராதாவின் மகள் கார்த்திகாவிற்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.பல நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “மாப்பிள்ளை தங்கம் போல் இருக்கார்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
வாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |