இவரை ஞாபகம் இருக்கா? 3 குழந்தைகளின் அப்பாவுடன் இரகசிய திருமணம் - தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
நடிகை ஜெயபிரதா 3 குழந்தைகளின் அப்பாவை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கூந்தலை காற்றில் அலை பாயவிட்டு, நெற்றியில் வட்ட பொட்டு வைத்து “மௌமான நேரம் ” என்ற பாடலில் ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் ஜெயபிரதா.
அந்த காலத்திலேயே இவர் பாலிவுட்,கோலிவுட், டோலிவுட் என அனைத்து பக்கங்களிலும் கலக்கி வந்தார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் சுமாராக 200 படங்களை நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஜெயபிரதா தன்னுடைய முதல் படத்திற்கு 10 ரூபாய் தான் சம்பளம் வாங்கினாராம்.
குறுகிய காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தன்னுடைய திறமையால் முன்னேறினாராம்.
தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ஜெயபிரதா நடித்து கொண்டிருக்கும் போது திடீரென திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அப்போது ஸ்ரீகாந்த் நஹதாவிற்கு முன்னாள் மனைவிக்கும் 3 குழந்தைகள் இருந்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் நஹதா விவாகரத்து கூட செய்யவில்லையாம்.
திருமணத்திற்கு பின்னர் மும்பையில் செட்டிலான ஜெயபிரதா தற்போது அரசியலில் இருக்கிறாராம்.
அந்த வகையில் ஜெயபிரதாவின் தற்போதைய சொத்து மதிப்பு 65 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |