ஆட்டோகிராப் பட நடிகையா இது? நெஞ்செலும்பு தெரிய வெளியான தற்போதைய புகைப்படம்!
ஆட்டோகிராப் படத்தில் நாயகியாக வந்த கோபிகாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோபிகா
மலையாள சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் கோபிகா.
இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் சேரன் இயக்கத்தில் வெளியான “ஆட்டோகிராப்” என படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே படக் கோடி ரசிகர்களின் மனதை வென்றார்.
கவர்ச்சியை காட்டி வாய்ப்பு கேட்கும் நடிகைகளில் இருந்த காலத்தில் தனக்கென ஒரு எல்லை வைத்து நடித்தவர் தான் கோபிகா.
தற்போதைய புகைப்படம்
இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சில படங்களில்நடித்து கொண்டிருந்தார்.
பின்னர் சரியாக கடந்த 2013ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகினார்.
சினிமாவிலிருந்து விலகிய பின்னர் எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காத கோபிகா தற்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் பொழுது, “ இது நம்ம கோபிகாவா?” என திகைக்க வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |