நாடு விட்டு நாடு சென்று லுக்கை மாற்றிய பிரியங்கா.. அதிர வைத்த மேஜிக் வீடியோ!
நாடு விட்டு நாடு சென்று மேஜிக் செய்யும் பிரியங்காவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா
பிரபல தொலைக்காட்சியில் டிடிக்கு இணையாக தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.
இவரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு மக்களை என்டர்டைம் செய்யக் கூடிய ஒரு தொகுப்பாளர்.
இதனை தொடர்ந்து பிரியங்காவின் நிகழ்ச்சிகளில் மாகாபா ஆனந்தின் பங்கு நிச்சயமாக இருக்கும்.
இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல பாடகர், யூடியூப்பர், பிக்பாஸ் போட்டியாளர், என பல வழிகளில் தன்னை விரிவுப்படுத்தி வைத்திருக்கிறார்.
மேஜிக் காட்சி
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா அவரின் வேலையிலும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நாடு விட்டு நாடு சென்றிருக்கும் பிரியங்கா அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து ரசிக குழந்தைகளுக்காக ஒரு மேஜிக் காட்சியை பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருந்தாலும் இது போன்று நடந்து கொள்வதால் பிரியங்காவிற்கான ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |