நடிகை ஜெனிலியா மகன்களா இது? வைரலாகும் புகைப்படம்
நடிகை ஜெனிலியா மகன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஜெனிலியா
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஜெனிலியா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன் போன்ற படங்கள் தற்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கின்றது. இதன்மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தையே பிடித்துள்ளார்.
நடிகை ஜெனிலியாவும், பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதுடன், இந்த நட்சத்திர தம்பதிக்கு ரியான், ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ஜெனிலியாவின் மகன்களான ரித்தேஷ் - ஜெனிலியா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளதுடன், இவர்களை லட்சக்கணக்கானோர் பின்தொடரவும் செய்கின்றனர். தற்போது இவர்களின் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |