trendy உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை அஞ்சலி... குவியும் லைக்குகள்
நடிகை அஞ்சலி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை அஞ்சலி
கற்றது தமிழ்' திரைப்பத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.
இவர் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இது அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தையே உருவாக்கிக்கொடுத்தது.
அதனை தொடர்ந்து நாடோடிகள் 2, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் என சிறந்த திரைக்கதைகளை கதைகளை தெரிவு செய்து நடித்து வந்த அஞ்சலி பின்னர் கிளாமர் கதாப்பாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.
இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள கேம் சேஞ்சர், மதகஜராஜா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |