சாட்டை படத்தில் நடித்த நடிகரை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காரு பாருங்க
இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான “சாட்டை” என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் யுவனின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் யுவன்
சாட்டை படத்தில் பழனிமுத்துவாக நடித்தவர் தான் நடிகர் யுவன். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்து இருந்தார்.
தற்போது நமது சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் பெரியளவில் இன்னும் கதாநாயகனாக நடிக்க வரவில்லை.
இந்த நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |