நிறைமாத கர்பிணியாக இருந்தும் போட்டோஷீட் நடத்திய அமலாபால்...வைரலாகும் புகைப்படங்கள்
நிறைமாத கர்பிணியாக இருக்கும் முன்னணி நடிகை அமலா பால் டைட்டான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகை அமலாபால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அமலா பால் . இவர் தனது நெடுநாள் நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரின் திருமணமும் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வைலத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கர்பமாக இருக்கும் போது போட்டோஷீட் செய்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |