விவேக் பல வருடங்கள் தேடியும் கண்ணில் படாத அப்பாவின் புகைப்படம்! தந்தை யார் தெரியுமா?
தன்னுடைய தந்தையின் புகைப்படத்தை பல வருடங்களாக தேடியும் விவேக்கிற்கு கிடைக்காத நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைகளில் மக்கள் மனதை கவர்ந்த நடிகர் என்றல் அது நமது நடிகர் விவேக் தான்.
நடிப்பு மட்டுமல்ல நிறைய மக்களுக்கு தேவையான நற்பணிகளை செய்து இன்றும் மக்களின் மனதில் நிலையாது வாழ்ந்து வருகிறார்.
விஜய், அஜித் என முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகர்களுடன் நடித்து விட்டார்.
இவர் நடிப்பில் இறுதியாக அரண்மணை 3 திரைப்படம் திரையரங்கிற்கு வந்தது.
அப்பா யார் தெரியுமா? எப்படி கிடைத்தது -ன்னு பாருங்க
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்காக அவரின் அப்பாவின் புகைப்படத்தை தேடி வந்தாராம். மாறாக அவர் தற்போது நம்முடன் இல்லாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
புகைப்படத்தில் பார்க்கும் போது அவரும் விவேக் மாறி தான் இருக்கிறார். இந்த புகைப்படம் சென்னை பி. எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் மூலமாக சமூக வலைத்தளங்களுக்கு வந்துள்ளது.
விவேக் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் அவருக்கு இசையில் தான் அதிகமான ஆர்வம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக விவேக் தேடிய புகைப்படத்தை வெளியிட்டவர் விவேக் இல்லையென கண்ணீருடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இந்த புகைப்படத்தை விவேக் சாரும் பார்த்திருப்பார்.. பிராத்திப்போம்.” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |