இலங்கை தமிழராக மாறிய நடிகர் விஜய் சேதுபதி! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் குறித்து பிரத்யேக பிரத்தியேக டீசர் வெளிவந்துள்ளது.
Happy to release #YaadhumOoreYaavarumKelir first single track #Muruga sung by @SilambarasanTR_
— Anirudh Ravichander (@anirudhofficial) March 19, 2021
A @nivaskprasanna musicalhttps://t.co/XDnOLn5rgu
Best wishes team@VijaySethuOffl @akash_megha @Actor_Vivek @ChandaraaArts @roghanth @mcsaiofficial @Lyricist_Mohan @saregamasouth
வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்தாக அந்தாதூன் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடிக்கிறார்.
சமீபத்தில் படத்தின் டீசர் கூட வெளியானது. இந்நிலையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முதல் பாடலான 'முருகா' பாடல் நடிகர் சிலம்பரசன் குரலில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.