சத்யராஜ் வீட்டில் துயரம்! கண்ணீருடன் வெளியான செய்தி- இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
கோலிவுட்டில் பிரபல நடிகர் சத்யராஜின் தயார் இன்று காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 90கள் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ்.
இவரை தொடர்ந்து இவரின் மகனும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் கடைசியாக லவ் டு டே திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் சத்யராஜிற்கு சிறந்தவொரு கம்பேக்காக இருந்தது.
சத்யராஜ் வீட்டில் மரணம்
இந்த நிலையில் இவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர்(94 வயது) கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில், இன்று காலமானார்.
இவரின் மரணத்திற்கு வயது முப்பு மாத்திரம் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சத்யராஜை தொடர்ந்து நாதாம்பாளுக்கு சத்யராஜ், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி என 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை அறிந்த பல சினிமா பிரபலங்கள் தங்களின் இரங்கலை பகிர்ந்தும் தெரிவித்தும் வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |