நடிகர் சத்யராஜ் குடும்பத்துடன் இருக்கும் கவுண்டமணி! யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்....!
நடிகர் சத்யராஜ், கவுண்டமணி காம்பினேஷில் உருவான திரைப்படங்களை பார்க்க எப்போதும் ஒரு ரசிகர்க கூட்டம் இருக்கும். இவர்கள் திரைப்படத்தில் மட்டுமல்லாமல், இயல்பாகவே அப்படி கலகலப்பான நட்புறவுடன் இருப்பவர்கள் தான்.
அப்படி ஒரு வேளையில் கவுண்டமணியுடன் சத்யராஜின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கவுண்டமணியுடன் சத்யராஜின் மனைவி, மகள், மற்றும் மகன் சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
இதில் சிபி சத்யராஜூம் அவரது சகோதரியும் சிறுவர்களாக உள்ளனர். சிபி சத்யராஜ் அண்மையில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான கன்னட ரீமேக் படமான கபடதாரி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்த படமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.