கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ்! கடும் சோகத்தில் ரசிகர்கள்.... கவலையில் திரையுலகம்
ஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளையும் இரங்கல்களையும் பதிவு செய்துவருகின்றனர். எஸ்.பி.ஜனநாதனின் மறைவு குறித்து கண்கலங்கிய படி நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.பி.ஜனநாதன் உயர்ந்த சிந்தனை உள்ள அற்புதமான இயக்குநர்.
முற்போக்கு சிந்தனையாளர். என்னுடைய இனிய நண்பர். அவருடைய மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் உள்ளிட்ட பலரும் மறைந்த இயக்குனருக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர்.
Love u sir pic.twitter.com/FTfNVsFZnT
— VijaySethupathi (@VijaySethuOffl) March 14, 2021
நம்பிக்கையும்..
— Bharathiraja (@offBharathiraja) March 14, 2021
பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.
பாரதிராஜா.
- pic.twitter.com/Jqdl617nGN
Can’t believe he is no more.. Really saddened by the news.. One of the nicest person I have ever met in my life. Will miss you deeply sir .. love you always #RIP pic.twitter.com/QKmTK5fuPq
— Arya (@arya_offl) March 14, 2021