எங்க வீட்டுல விசேஷம் வெச்சிருக்கோம்... யாரும் வந்துடாதீங்க! நடிகர் சத்யராஜ்
கொரானாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சத்தியராஜ் வெளியிட்டுள்ளார்.
கொரானாவிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது எப்படி என்பதை முக்கிய நட்சத்திரங்கள் வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எங்க வீட்டுல விசேஷம் வெச்சிருக்கோம்.. ஆனா நீங்க வந்துடாதீங்க.. !! கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாப்போம் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசிய விரிவான வீடியோவை பார்க்கலாம்.
“எங்க வீட்டுல விசேஷம் வெச்சிருக்கோம்.. ஆனா நீங்க வந்துடாதீங்க.. !! கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாப்போம்!!! “ நடிகர் #சத்தியராஜ் #sathyaraj #actorsathyaraj #COVID19 #Coronavirus #COVIDVaccination #CoronaSecondWave #StayHomeStaySafe pic.twitter.com/EzkWwuExoq
— NadigarSangam PrNews (@NadigarsangamP) May 22, 2021