குடும்ப விவகார பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை: பகிரங்க மன்னிப்பு கோரிய ரவி மோகன்!

Tamil Cinema Tamil Actors Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Vinoja Jun 06, 2026 05:37 PM GMT
Report

நடிகர் ரவி மோகன் குடும்ப விவகார பத்திரிக்ககையாளர் சந்திப்பு குறித்து, தனது செயலுக்கு வறுத்தம் தெரிவிப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

ரவி மோகன் விவாகர்த்து சர்ச்சை

நடிகர் ரவிமோகன், ஆர்த்தி ரவி மற்றும் கெனிஷா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சை விவகாரத்தில் சமீபத்தில் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது திருமண வாழ்க்கையில் தனக்கு நடந்த மொத்த அநியாயங்களையும் கண்ணீர் மல்க கொட்டி தீர்த்திருந்தார்.இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவதும் அறிந்தது தான்.

குடும்ப விவகார பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை: பகிரங்க மன்னிப்பு கோரிய ரவி மோகன்! | Actor Ravi Mohan Public Apology Expresses Regret

61 வயதில் காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அமீர் கான்! யார் அந்த பெண்?

61 வயதில் காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அமீர் கான்! யார் அந்த பெண்?

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில், உள்ள நிலையில், இது குறித்த விடயங்களை பொது வெளியில் பேச கூடாது என இரு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷாவை ரவி மோகன் மேடையில் வைத்து கட்டியணைத்தது, மற்றும் மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

குடும்ப விவகார பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை: பகிரங்க மன்னிப்பு கோரிய ரவி மோகன்! | Actor Ravi Mohan Public Apology Expresses Regret

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.

இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

குடும்ப விவகார பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை: பகிரங்க மன்னிப்பு கோரிய ரவி மோகன்! | Actor Ravi Mohan Public Apology Expresses Regret

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் சென்னையை விட்டே வெளியேறுவதாகவும், அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறுவதாகவும் காணொளியை வெளியிட்டுவிட்டு அனைத்தையும் முடிக்கினார்.

அதன் பின்னரே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து தன்பக்க நியாயத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார்.

[IFZAZI ]

ரவி மோகனின் அந்த பேச்சுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை மீறி அவர் பொதுவெளியில் கருத்து தெரிவித்ததாக ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த பகிரங்க மன்னிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குடும்ப விவகார பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை: பகிரங்க மன்னிப்பு கோரிய ரவி மோகன்! | Actor Ravi Mohan Public Apology Expresses Regret

திருமணத்தின் பின்னரும் ஹொட் லுக்கில் அசத்தும் ராஷ்மிகா மந்தனா! குவியும் லைக்குகள்

திருமணத்தின் பின்னரும் ஹொட் லுக்கில் அசத்தும் ராஷ்மிகா மந்தனா! குவியும் லைக்குகள்

மன்னிப்பு அறிவிப்பு

குறித்த அறிக்கையில் ரவி மோகன் கூறியுள்ளதாவது, கடந்த மாதம் குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பாக பொதுவெளியில் கூறிய சில கருத்துகள் சிலருக்கு மனவேதனை அளித்திருக்கலாம்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் 23-05-2025 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, நிலுவையில் உள்ள திருமணத் தகராறு வழக்கில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், 16-05-2026 அன்று நடைபெற்ற தனது பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தத் தகராறு குறித்து கருத்து தெரிவித்தது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானதாக இருந்ததமையை ஒப்புக்கொள்கிறேன் அதனால், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US