66 வயதில் வாடகை வீட்டிக்கு வந்த பார்த்திபன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Parthiban Tamil Cinema R. Parthiban Marriage Birthday
By DHUSHI Aug 30, 2025 06:51 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தமிழ் திரையுலகில் புதுமையான கதைகளை இயக்கி முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் இருக்கும் நடிகர் பார்த்திபனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சினிமா பயணம்

கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.. டிசம்பரில் திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.. டிசம்பரில் திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் தான் நடிகர் பார்த்திபன்.

இவர் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக கே. பாக்யராஜிடம் கடந்த 1984 ஆம் ஆண்டு துணை இயக்குனராக அறிமுகமானார். அவருடன் இணைந்து சுமார் 20 படங்களில் பணியாற்றியுள்ளார். அதில் சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய பார்த்திபன் கடந்த 1981 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான “ராணுவ வீரன்” என்ற படத்தில் மணமகன் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் பறவையின் மறுபக்கம், வேடிக்கை மனிதர்கள், துரோகம் அதிகம் இல்லை, அன்புள்ள ரஜினிகாந்த், போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

66 வயதில் வாடகை வீட்டிக்கு வந்த பார்த்திபன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Radhakrishnan Parthiban Net Worth Details

அந்த சமயத்தில், நடிகர் பார்த்திபன் நடித்த “புதிய பாதை” என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் அவருக்கு துணையாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் சிறந்த துணை இயக்குநராக இருந்த பார்த்திபன், புதிய பாதை படத்தின் மூலம் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது, சிறந்த படத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருது ஆகியவற்றை பெற்றுக் கொண்டார்.

இவ்வளவு பிரபலமான பார்த்திபனின் திருமண வாழ்க்கை சுமாராக 11 வருடங்களில் முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களும் சரியானதொரு வெற்றியை தரவில்லை.

66 வயதில் வாடகை வீட்டிக்கு வந்த பார்த்திபன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Radhakrishnan Parthiban Net Worth Details

நன்றாக வளர்ந்து வந்த பார்த்திபன் ஒரு கட்டத்தில் பலமான வீழ்ச்சியை சந்தித்தார். தொடர்ந்து முயற்சி செய்து கடைசியாக இவர் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த, “இரவின் நிழல்” மற்றும் “டீன்ஸ்” ஆகிய இரண்டு படங்களும் நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது.

சொத்து விவரங்கள்

தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன்

தனுஷை திட்டி வெளியான பதிவு..கொந்தளித்த ரசிகர்கள்- பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான விக்னேஷ் சிவன்

இந்நிலையில், இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் இயக்குநர் பார்த்திபனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பல அடிகளுக்கு மத்தியில் இன்றும் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பார்த்திபன் தற்போது படங்களில் நடிப்பதற்கு3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். இவர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்தும், திரைப்பட தயாரிப்பின் மூலமும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரையிலான சொத்துக்கள் வைத்திருக்கிறாராம்.

66 வயதில் வாடகை வீட்டிக்கு வந்த பார்த்திபன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Radhakrishnan Parthiban Net Worth Details

சிறு வயது முதல் ஏழையாக வாழ்ந்த பார்த்திபன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகின்றது.

மேலும், பார்த்திபன் வாடகை வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பேட்டியொன்றில் “வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எல்லோரும் ஏழை இல்லை” என அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

     66 வயதில் வாடகை வீட்டிக்கு வந்த பார்த்திபன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Radhakrishnan Parthiban Net Worth Details

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US