நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு என்ன?... நடிக்காமலேயே கோடியில் வருமானம்

Prashanth
By Manchu Oct 04, 2023 11:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம்வந்த பிரசாந்தின் சொத்து மதிக்கு குறித்து தெரிந்து கொள்வோம்.

நடிகர் பிரசாந்த்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 1990ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அரும்பு மீசையோடு கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்ததுடன், தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1998ம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் தான்.

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு என்ன?... நடிக்காமலேயே கோடியில் வருமானம் | Actor Prasanth Net Worth Details

இப்படத்திற்கு பின்பு அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். பின்பு கிரஹலஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில வருடத்தில் விவாகரத்து பெற்றார்.

கடல் நீர் ஏன் உப்பாக இருக்குன்னு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கடல் நீர் ஏன் உப்பாக இருக்குன்னு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பின்பு இவர் நடித்த படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனாலும் தந்தையின் படத்தில் நடித்தார். தற்போது திரையுலகில் இவர் நடிப்பு பின் வாங்கினாலும், ஒவ்வொரு மாதமும் இவருக்கு கோடிகளில் வருமானம் வருகின்றதாம்.

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு என்ன?... நடிக்காமலேயே கோடியில் வருமானம் | Actor Prasanth Net Worth Details

சொத்து மதிப்பு என்ன?

நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக வலம்வந்த போது சென்னை தி.நகரில் இடம் ஒன்றினை வாங்கியிருந்தார். அதில் கோல்டு டவர் என்கின்ற 17 மாடியில் பிரம்மாண்ட கட்டிடத்தையும் கட்டினார்.

இந்த தளத்தில் மிகப்பெரிய ஷோரூம்கள் இயங்கி வருகின்றது. மேலும் இதில் மாடியிலும் பல கடைகள் உள்ளது.

சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க... உயிருக்கே உலை வைக்குமாம்

சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க... உயிருக்கே உலை வைக்குமாம்

அதுமட்டும் இன்றி, பல்வேறு தொழில்களில் இன்வெர்ஸ் செய்துள்ளார். இதன் மூலமாகவும்... லட்ச கணக்கில் பணம் பார்த்து வருகிறார்.

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு என்ன?... நடிக்காமலேயே கோடியில் வருமானம் | Actor Prasanth Net Worth Details

மொத்தத்தில் இது மட்டுமே 1 கோடிக்கு மேல் மாதம் ஒன்றிற்கு வருமானத்தை அளித்து வருகின்றது. இது தவிர 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், மற்றும் சென்னையில் பல வீடுகள் பிரஷாந்துக்கும் அவரின் அப்பாவுக்கும் பல சொத்துக்கள் உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலில் படி 85 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு என்ன?... நடிக்காமலேயே கோடியில் வருமானம் | Actor Prasanth Net Worth Details

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US