சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க... உயிருக்கே உலை வைக்குமாம்
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும். உணவு உண்ணும் போது செய்யும் சில தவறுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
சாப்பிடும் போது செய்யக்கூடாத தவறு
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும். தண்ணீர் குடிப்பதால் உமிழ்நீர் சுப்பது குறைவதுடன், செரிமான சாறும் வயிற்றில் வெளியிடப்படுவதில்லை. ஆதலால் சாப்பிட்ட பின்பு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ தண்ணீர் பருகவும்.
வெள்ளரிக்காய் போன்ற பச்சைக் காய்கறிகளை உணவுடன் சாப்பிடுதல் கூடாது. இவை ஜீரணத்தை தடுக்கும்.
மாம்பழம் போன்ற பழங்களை உணவுடன் உட்கொள்வது, நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து கெட்ட பாக்டீரியாக்கள் பெருகுமாம். இதனால் குளுக்கோஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சாப்பிடும் போது கோபத்திலோ அல்லது எதிர்மறை உணர்ச்சியுடனோ சாப்பிட்டால், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் குறைகின்றது.
அசௌகரியமான சூழ்நிலையில், அதாவது அதிக வெப்பத்தில் நின்று உணவு உண்பது ஊட்டச்சத்து உறிஞ்சுவது குறைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |