பிரபுதேவாவிற்கு டப் கொடுக்கும் மகன்! ஐபிஎலில் லீக்கான புகைப்படம்..ஷாக்கான ரசிகர்கள்
பிரவுதேவாவும் அவருடைய மகனும் கிரிக்கட் பார்க்க போன போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், டான்ஸர் என பல் தரப்பட்ட திறமைக் கொண்டவர் தான் நடிகர் பிரபு தேவா.
இவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் இயக்கிய படங்கள் நினைத்து பார்க்காத பல வெற்றிகளை கொடுத்துள்ளது. இதனால் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
அப்பாவை உரித்து வைத்திருக்கும் மகன்
இந்த நிலையில் வில்லு திரைப்படத்தின் போது நடிகை நயன்தாராவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
நயன்தாரா பிரபு என கையில் பச்சையும் குற்றியிருந்தார்.
அண்மையில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை காண மகனுடன் சென்றுள்ளார்.
புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள், அடுத்த பிரபு தேவாவா இவர்? அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
You May Like This Video