தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர்

Napoleon Tamil Cinema Marriage Viral Photos
By Dhushi Nov 07, 2024 05:11 AM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகனின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நெப்போலியன்

கடையில் திருட குரங்கிற்கு உதவி செய்யும் நாய்! வேடிக்கையான காணொளி

கடையில் திருட குரங்கிற்கு உதவி செய்யும் நாய்! வேடிக்கையான காணொளி

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.

சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர் | Actor Napoleon S Son Dhanush Marriage Starting

இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இவருக்கு இந்தியாவில்  உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என நெப்போலியன் விருப்பம் கொண்டார்.

ஜப்பானுக்கு விரையும் சினிமா பிரபலங்கள்

Photo Album: பாக்கியலட்சுமி அமிர்தாவா இது? சினிமா நடிகைகளை மிஞ்சிய அழகு

Photo Album: பாக்கியலட்சுமி அமிர்தாவா இது? சினிமா நடிகைகளை மிஞ்சிய அழகு

இந்த நிலையில், தனுஷின் திருமணத்தையொட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பந்தகால் நடும் விழா எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

இந்த வழிபாட்டில் நெப்போலியன் மற்றும் அவரின் குடும்பத்தார் கலந்து கொண்டுள்ளனர்.

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர் | Actor Napoleon S Son Dhanush Marriage Starting

இதனை தொடர்ந்து, அக்ஷயா- தனுஷ் தம்பதியினரின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய பிரபலங்களான கலா மாஸ்டர், மீனா, ராதிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர் | Actor Napoleon S Son Dhanush Marriage Starting

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர் | Actor Napoleon S Son Dhanush Marriage Starting

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர் | Actor Napoleon S Son Dhanush Marriage Starting

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US