கவுண்டமணியின் மகளை பார்த்ததுண்டா? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மகளின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிமாக பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் கவுண்டமணி
தமிழ் சினிமா நகைச்சுவை மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது.
இவர் நடித்த கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், நாட்டாமை, சூரியன், முறை மாமன், உள்ளத்தை அள்ளி தா உள்பட பல படங்களில் கவுண்டமணியின் காமெடிக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.
இவர் நடித்த கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், நாட்டாமை, சூரியன், முறை மாமன், உள்ளத்தை அள்ளி தா உள்பட பல படங்களில் கவுண்டமணியின் காமெடிக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் 49ஓ என்ற படத்தின் மூலம் நடிகர் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
சாந்தி என்பவரை திருமணம் செய்த கவுண்டமணிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இவர் சென்னையில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.