இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா

Tamil Cinema Rashmika Mandanna Tamil Actress
By Vinoja Mar 22, 2024 10:54 AM GMT
Report

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் பட நககையின் சிறுவயது புகைப்படம் இணையத்தை ஆக்கிரமிர்து வருகின்றது. 

நடிகை ராஷ்மிகா

நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா | Cinema Do You Know Who Is This Girl In The Photo

2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி'கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.

கியூட் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட அமலா பால்... வைரலாகும் புகைப்படங்கள்

கியூட் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட அமலா பால்... வைரலாகும் புகைப்படங்கள்

பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஷ்மிகா தனது இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா | Cinema Do You Know Who Is This Girl In The Photo

தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்த இவர், இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். 

இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா | Cinema Do You Know Who Is This Girl In The Photo

அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா | Cinema Do You Know Who Is This Girl In The Photo

அடுத்து அவரின் நடிப்பில் 'புஷ்பா 2', 'ரெயின்போ' போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.  அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். 

இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா | Cinema Do You Know Who Is This Girl In The Photo

அந்த வகையில் ராஷ்மிகாவின்  சிறு வயது புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. 

இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா | Cinema Do You Know Who Is This Girl In The Photo

இந்த விஷால் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாத அளவு மாறிட்டாங்களே!

இந்த விஷால் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாத அளவு மாறிட்டாங்களே!

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US