வாழ்நாள் ழுழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் எதுன்னு தெரியுமா?

By Vinoja Mar 22, 2024 01:15 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உலகில் அனைத்து உயிரினங்களின் நிலவுகைக்கும் தண்ணீர் அத்தியாவசியமானது. நீர் இல்லாத பட்சத்தில் எந்த உயிரினமும் உயில் வாழவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

மனிதர்களை பொருத்த வரையில் தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமன்றி பல்வேறு சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் தண்ணீர் இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.

வாழ்நாள் ழுழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் எதுன்னு தெரியுமா? | Which Animal Does Not Drink A Drop Of Water

பருகுவதற்கு மாத்திரம் நீர் இருக்கும் பட்சத்திலம் மனிதர்களின் வாழ்க்கை சாத்தியமற்றது என கூறினால் மிகையாகாது. 

கியூட் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட அமலா பால்... வைரலாகும் புகைப்படங்கள்

கியூட் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட அமலா பால்... வைரலாகும் புகைப்படங்கள்


ஆனால் வாழ்நாள் முழுதும் தண்ணீர் பருகாத விலங்கு ஒன்று இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அந்த உயிரினம் தான் கங்காரு எலி.

வாழ்நாள் ழுழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் எதுன்னு தெரியுமா? | Which Animal Does Not Drink A Drop Of Water

ஏன் தண்ணீர் அருந்துவது கிடையாது? 

விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த இனத்தை சேர்ந்த எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் நீர் அருந்துவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த இன கங்காரு எலிகள் பாலைவனங்களில் வாழ்கின்றன. அவற்றின் செரிமான அமைப்பு சீறான முறையில் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம் அற்றது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

வாழ்நாள் ழுழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் எதுன்னு தெரியுமா? | Which Animal Does Not Drink A Drop Of Water

மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்ட  கங்காரு எலிகள் ஒரு நொடியில் சுமார் 6 மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. 

இவ்வகை எலிகளின் மொத்த  நீளம் 38 செ.மீ ஆகும். அதில் வால் மட்டும் 20 செ.மீ. வரை வளரக்கூடியது. இவை நீண்ட கால்களை கொண்டிருப்பதால்  கங்காரு எலி என  குறிப்பிடப்படுகின்றது. 

வாழ்நாள் ழுழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் எதுன்னு தெரியுமா? | Which Animal Does Not Drink A Drop Of Water

 அணில் மாதிரி கொரிக்கும் விலங்கு வகையைச் சேர்ந்தவை இந்த கங்காரு எலிகள். பழ விதைகள் தான் முக்கியமான உணவு என்றாலும் எங்காவது எப்போதாவது கிடைக்கும் இலைகளையும், பூச்சிகளையும்கூட உணவாக்கிக்கொள்ளும். 

வருங்காலத்துக்கு உணவு சேகரிப்பதில் இந்தக் கங்காரு எலிகள் மிகவும் சிறப்பாக செயற்படும்.  போதுமான அளவுக்கு விதைகளைக் கொண்டுவந்து முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைத்துக்கொள்ளும்.

வாழ்நாள் ழுழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் எதுன்னு தெரியுமா? | Which Animal Does Not Drink A Drop Of Water

பல எலிகள் சேர்ந்து வாழும் வளைகள் என்றால் பெரிய தானியக் களஞ்சியமே வளைக்குள் இருக்கும்.இந்தளவு உணவுகளை சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டவை. 

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?

நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US