அட இவ்வளவு அழகான மகள் இருக்கா! மகனை மட்டும் காட்டிய பாக்யராஜ் ஏன் மகளை காட்டவில்லை?
நடிகர் பாக்யராஜிற்கு அழகிய மகள் ஒருவர் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ்.
இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.
இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
மகளின் புகைப்படங்கள்
இந்த நிலையில் நடிகர் பாக்யராஜிற்கு சந்தணு மட்டுமல்ல அவருக்கு சரண்யா என்ற மகளும் இருக்கிறார்.
இவர் சாந்தணு சினிமாவிற்குள் வர முன்னர் “பாரிஜாதம்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஆனால் பாக்யராஜ் தன்னுடைய மகள் பற்றி பெரியதாக வெளி இடங்களில் பேசுவதில்லை.
இதனால் மகளை ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
மேலும் சாந்தணு- கிகி இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் மகளின் செய்தி வெளியாவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |