மனைவி, மகளுக்கு டார்ச்சர் கொடுத்த தந்தை.. புகார் அடிப்படையில் நடிகர் பாலா கைது!

Tamil Cinema Bala Marriage Divorce
By DHUSHI Oct 14, 2024 09:21 PM GMT
DHUSHI

DHUSHI

Report

இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரனான நடிகர் பாலாவை மனைவி கொடுத்த புகார் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பாலா

ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டாரா? அவரே சொன்ன வார்த்தை

ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டாரா? அவரே சொன்ன வார்த்தை

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாலா.

இந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார். அவருடைய அண்ணன் சிவா இயக்கத்தில் உருவான வீரம், அண்ணாத்த போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்.

மனைவி, மகளுக்கு டார்ச்சர் கொடுத்த தந்தை.. புகார் அடிப்படையில் நடிகர் பாலா கைது! | Actor Bala Arrested In Kerala Complaint Filed

இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடித்து வந்த பாலா கடந்த 2010ம் ஆண்டு பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2 விவாகரத்து

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல்

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல்

பின்பு 2019ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது 12 வயதாகும் அவந்திகா என்ற மகளும் உள்ளார்.

பாலாவுடைய முதல் மனைவியைப் பிரிந்த நிலையில், இரண்டாவதாக 2021ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் எனக் கூறியிருக்கிறார்.

மனைவி, மகளுக்கு டார்ச்சர் கொடுத்த தந்தை.. புகார் அடிப்படையில் நடிகர் பாலா கைது! | Actor Bala Arrested In Kerala Complaint Filed

நடிகர் பாலா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும், அவ்வபோது மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்தார்.

உண்மையை அம்பலப்படுத்திய மகள்

இந்த நிலையில் நடிகர் பாலா கொடுத்த பேட்டியில் மகள் குறித்து பெறுமையாக பேசியிருந்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவந்திகா, “ இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. என்னுடைய தந்தை குடித்து விட்டு என்னையும் அம்மாவையும் டார்ச்சர் செய்தார். அது இன்றும் என்னுடைய நினைவில் இருக்கின்றது.

மனைவி, மகளுக்கு டார்ச்சர் கொடுத்த தந்தை.. புகார் அடிப்படையில் நடிகர் பாலா கைது! | Actor Bala Arrested In Kerala Complaint Filed

அந்த சமயத்தில் அம்மாவிற்கு உதவி செய்ய முடியவில்லை. அப்பாவிற்கு என் மீது கொஞ்சம் சரி பாசம் இருந்தால் தயவு செய்து என் வாழ்க்கைக்குள் வர வேண்டாம்...” என கூறியிருக்கிறார்.

அதிரடியாக கைது செய்த பொலிஸார்

இந்த நிலையில், நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா கடவாரா காவல் நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் புகார் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து கடவந்திரா காவல்துறையினர் நேற்று ஆஜராகுமாறு நடிகர் பாலாவை அழைத்திருந்தனர். ஆஜராகாததால், எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டிற்கு வந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மனைவி, மகளுக்கு டார்ச்சர் கொடுத்த தந்தை.. புகார் அடிப்படையில் நடிகர் பாலா கைது! | Actor Bala Arrested In Kerala Complaint Filed

பாலா மீது ஜாமீனில் வெளியே வரமுடியாதப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வைரலாக உள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
அகாலமரணம்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், London, United Kingdom

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா

27 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Bromley, United Kingdom, Tolworth, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, உரும்பிராய் தெற்கு

12 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

26 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
90வது பிறந்தநாள் நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Toronto, Canada

09 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US