விஜயகுமார் குடும்பத்தில் அடுத்த ஹீரோயின் ரெடி.. ஆனால் ஜோவிகா இல்ல- அப்போ யாருன்னு பாருங்க
நடிகர் அருண் விஜய் மகளின் தற்போதைய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பல படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பெற்றோர்கள் காட்டிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட அருண் விஜய்க்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
சினிமா போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண் விஜய் குடும்பத்தினருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் காணொளியை பகிர்வார்.
ஹீரோயின் தயார்..
அந்த வகையில், குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த படத்தில் அருண் விஜயின் மகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகள், விஜயகுமார் வீட்டில் அடுத்த கதாநாயகி தயார்..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
