முதல்வர் விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? இந்த உணவினை தான் எடுத்துக் கொள்வாராம்

Vijay C Joseph Vijay
By Manchu May 18, 2026 04:24 AM GMT
Report

முதல்வர் விஜய்யின் தினசரி உணவு பட்டியல் குறித்த விபரமும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் ரகசியமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல்வர் விஜய்

நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார். 

பல தடைகளை தாண்டி முதலைமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ள விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்ணா என்று மக்களின் குரல் எங்கு கேட்டாலும் உடனடியாக அதற்கு ரியாக்ஷன் கொடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.

முதல்வர் விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? இந்த உணவினை தான் எடுத்துக் கொள்வாராம் | Actor And Cm Vijay Daily Food Diet Trending

இலங்கை நாடாளுமன்றம் வரை விஜய் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விஜய் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும் போது சாப்பாடு கையில் எடுத்து வருவதாக கூறப்பட்டது.

தற்போது விஜய்யின் ஃபிட்னஸிற்கு ரகசியம் என்ன? அவர் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் குறித்த விபரம் தெரியவந்துள்ளது.

பிரபல தயாரிப்பாளர் எடுத்த விபரீத முடிவு... அடையாறு ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட உடல்

பிரபல தயாரிப்பாளர் எடுத்த விபரீத முடிவு... அடையாறு ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட உடல்

விஜய்யின் உணவு விபரம்

முதல்வர் விஜய் டயட்டை கடுமையான முறையில் பின்பற்றுவதில்லை. முக்கியமாக வீட்டில் சமைக்கும் எளிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றார்.

காலை உணவாக இட்லி, முட்டை, சிறிது பழங்கள் சேர்த்துக் கொள்கின்றார். அதாவது உடலுக்கு தேவையான சக்தி அளிக்கும் உணவு வகையினை தேர்வு செய்கின்றார்.

அதே போன்று மதிய நேரத்தில் அரிசி சாதம், காய்கறிகள், சிக்கன் மற்றும் மீன் போன்ற புரதச்சத்து உணவுகளை முக்கியமாக எடுத்துக் கொள்கின்றார்.

முதல்வர் விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? இந்த உணவினை தான் எடுத்துக் கொள்வாராம் | Actor And Cm Vijay Daily Food Diet Trending

இதற்கிடையே பசி ஏற்பட்டால், சாலட், பழச்சாறு மற்றும் இளநீர் போன்ற உணவினை எடுத்துக் கொள்கின்றாராம்.

இரவு நேரத்தில் சூப், சாலட் மற்றும் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக வெளியில் உணவு, ஜங்க் ஃபுட் இவற்றினை முற்றிலும் தவிர்த்து வருகின்றார். எந்த உணவாக இருந்தாலும் மிதமான அளவில் தான் எடுத்துக் கொள்கின்றாராம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US