பார்க்கும் இடமெங்கும் பசுமையாக காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் அச்சுவேலி கிராமம்
jaffna
place
Achuvely
verdant
By Jon
யாழ்ப்பாணம் அச்சுவேலி கிராமம் அழகிய பசுமையான ஓர் கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்பவர்களாகவே இருக்கின்றனர். வயல்வெளியும் பார்க்கும் இடமெங்கும் பசுமையும் நிறைந்ததாக அச்சுவேலி கிராமம் காணப்படுகின்றது. அதோடு பல ஊர்களை இணைக்கும் ஓர் பிரதேசமாகவும் அச்சுவேலி கிராமம் உள்ளது.
தொண்டமனாறு ,வடமராட்சி, வசாவிளான் மற்றும் புத்தூர் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் அச்சுவேலி ஊடாகவே பயணிக்கின்றன. அச்சுவேலி கிராமம் பற்றிய இன்னும் பல அரிய தகவல்களை இக்காணொளி வாயிலாக நாம் அறிவோம்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US