பாடகி கெனிஷாவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ஆர்த்தி ரவி! வைரலாகும் வீடியோ

Viral Video Tamil Actors Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Vinoja May 14, 2026 03:20 PM GMT
Report

நடிகர் ரவி மோகனின் பெண் தோழியான பாடகி கெனிஷா தனக்கு எதிராக பரப்பிய அவதூறுகளுக்கு சாட்டையடி பதில் கொடுக்கும் வகையில், ஒரு பதிவுடன் ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

ரவி மோகன் - ஆர்த்தி ரவி

ஆர்த்தியை பிரிவதாக நடினர் ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

பாடகி கெனிஷாவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ஆர்த்தி ரவி! வைரலாகும் வீடியோ | Aarthi Ravi New Post About Kenish Viral

த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் - படுவைரலாகும் வீடியோ

த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் - படுவைரலாகும் வீடியோ

விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.

ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.

பாடகி கெனிஷாவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ஆர்த்தி ரவி! வைரலாகும் வீடியோ | Aarthi Ravi New Post About Kenish Viral

இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருவதால், ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் உண்மை என்ன என்பது நன்றாக புரிந்துவிட்டது.

அதனால் ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது. ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்.

பாடகி கெனிஷாவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ஆர்த்தி ரவி! வைரலாகும் வீடியோ | Aarthi Ravi New Post About Kenish Viral

நடிகர் ரவி மோகன் -ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதிமற்றில் நிலுவையில் உள்ள நிலையில், விவாகரத்துக்கு முக்கிய காரணம் என ஆர்த்தி ரவி குறிப்பிடும் பாடகி கெனிஷா சமீபத்தில் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

ரவி மோகனின் பெண் தோழியென அறியப்படும் பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பாடகி கெனிஷாவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ஆர்த்தி ரவி! வைரலாகும் வீடியோ | Aarthi Ravi New Post About Kenish Viral

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய பிக்பாஸ் புகழ் ஓவியா! படுவைரலாகும் beach வீடியோ

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய பிக்பாஸ் புகழ் ஓவியா! படுவைரலாகும் beach வீடியோ

அதனை தொடர்ந்து ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வெற்றி பெறும் பெண்களுக்கு பிறரைத் தாக்கிப் பேசும் மனப்பான்மைக்கு நேரமில்லை. நாங்கள் ஒருவரையொருவர் ஊக்குவித்து, உயர்த்துவோம்....என குறிப்பிட்டு ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US