த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் - படுவைரலாகும் வீடியோ

Vijay Trisha Viral Video Astrology Numerology
By Vinoja May 14, 2026 12:23 PM GMT
Report

விஜயின் ஜாதகத்தின் அடிப்படையில் அவர், இந்திய பிரதமராக மாறுவார் எனவும் த்ரிஷா தமிழக முதலமைச்சராக நிச்சயம் வருவார் என்றும் பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன் (aryavardan) தெரிவித்துள்ள ஜோதிட கணிப்பு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் to முதல்வர்

விஜய் சினிமாவில் கோடிகளில் சம்பளம் பெறும் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அரசியலில் களமிறங்கினார்.என்பதை பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கின்றார்.

த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் - படுவைரலாகும் வீடியோ | Trisha Become Cm Vijay Became Pm Aryavardan Video

2026ஆம்ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, 49 ஆண்டுகளுக்குப் பிறகு, சினிமாதுறையில் இருந்து வந்து முதல்வராகப் பதவியேற்றவர் விஜய் என்பது வரலாற்று பதிவாக மாறியுள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்

கடந்த மே 10 ஆம் திகதி தமஜழக முதல்வராக பதவியேற்ற விஜய் அதனை தொடர்ந்து முதல்வராக தனது பணிகளை தீவிரமாக செய்துவருகின்றார்.

த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் - படுவைரலாகும் வீடியோ | Trisha Become Cm Vijay Became Pm Aryavardan Video

த்ரிஷா விஜய் சர்ச்சை

முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

இந்நிலையில், த்ரிஷா அரசியலில் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அது நடக்கலாம் என்ற ஒரு நிலப்பாடு ரசிகர்கள் மத்தியிலும் இருக்கின்றது.

த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் - படுவைரலாகும் வீடியோ | Trisha Become Cm Vijay Became Pm Aryavardan Video

இந்நிலையில் விஜய் - த்ரிஷா ஜாதக அமைப்பின் பிரகாரம் நிச்சயம் விஜய் இந்திய முதல்வர் ஆவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என்றும் த்ரிஷாவின் ராசி, நட்சத்திர அமைப்பின் பிரகாரம் த்ரிஷா நிச்சயம் தழிழக முதலமைச்சர் ஆவார் என்றும் பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன் கணித்துள்ளார். இது குறித்து இவர் பேசியுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.  காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US