இணையத்தை தெறிக்க விடும் ஆஜித்! ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்
biggboss
song
music
aajeedh
By Jon
பிக் பாஸ் புகழ் ஆஜித் பாடிய பாடல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவர் பாடிய “ அங்கம் எல்லாம்...” என்ற பாடலை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித்தின் குரலுக்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US