தினம் ஒரு கப் மாதுளை! இந்த நன்மைகள் உங்களை வந்து சேரும்.. மறக்காமல் சாப்பிடுங்க
Breast Cancer
Cancer
Pomegranate
Diabetes
By Kishanthini
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
மாதுளையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றை எதிர்த்து போராட உதவுகிறது.
இதனை தினமும் ஒரு கப் எடுத்து கொள்வது இன்னும் நன்மைகளை தரும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

- மாதுளை சாறு செரிமான மண்டல பிரச்சினைகள், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களில் ஏற்படும் அழற்சியின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
- மாதுளையில் உள்ள புனிகலஜின், எலாஜிக், கேலிக், ஓலியானோலிக், உர்சோலிக், ஆலிக் அமிலங்கள் மற்றும் டானின்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகின்றது.
- மாதுளை பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வாய்வழி ஆரோக்கியத்திற்கும் நல்லது.
- மாதுளையில் உள்ள யூரோலித்தின் ஏ உயிரணுக்களின் ஆற்றல் மையமான மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இனி தினமும் ஒரு கப் மாதுளை எடுத்துகொள்வதை உறுதி செய்யுங்கள்.
- மாதுளை சாறு எடுத்துக் கொள்வது இரத்த ஓட்டத்தை கணிசமாக மேம்படுத்துகிறது மற்றும் தாமதமான சோர்வை ஏற்படுத்துகிறது .
- மாதுளை சாறு செரிமான மண்டல பிரச்சினைகள், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களில் ஏற்படும் அழற்சியின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US