அஜித்துடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் தற்போதைய புகைப்படம்
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சங்கவியின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை சங்கவி
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சங்கவி. இந்த படத்திற்கு பின்பு தமிழில் ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நாட்டாமை என பல படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சங்கவி, பின்பு ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார்.

ஆம் 2019ம் ஆண்டு வெளியான கொளஞ்சி படத்தில் நடித்திருந்தார். இவர் 2016ம் ஆண்டு திருமணமாகி கணவர், குடும்பம் என செட்டிலாகியவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவரது தற்போதைய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |