மண் இல்லாமல் வளரும் செடி! 70 லட்ச ரூபாய் வருமானம்- சாத்தியமானது எப்படி?

By Fathima Nov 10, 2022 11:04 AM GMT
Report

மண் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். உண்மை தான், Hydroponic முறையில் வெறும் நீரில் செடிகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார் இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரம்வீர் சிங்.

அடுக்குமாடியில் தோட்டம்

உத்தரபிரதேசத்தின் Bareillyயை சேர்ந்தவர் ரம்வீர் சிங், மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மண், செயற்கை உரங்கள் ஏதுமின்றி ஸ்ட்ராபெர்ரி, காலிபிளவர் மற்றும் வெண்டைக்காய்களை விளைவித்து வருகிறார்.

மூன்று மாடிகளில் மட்டும் சுமார் 10,000 செடிகளை வளர்த்து வருகிறார், இதுதவிர அவருடைய சொந்த நிறுவனமான Vimpa Organic and Hydroponics மூலம் ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் வரை வருமானமும் ஈட்டி வருகிறார்.

மண் இல்லாமல் வளரும் செடி! 70 லட்ச ரூபாய் வருமானம்- சாத்தியமானது எப்படி? | 70 Lakhs Income Garden Without Soil

Hydroponics முறைப்படி செடிகள் வளர மண் தேவையில்லை, சாதாரணமாக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை விட 90 சதவிகிதம் இந்த முறைப்படி மிச்சப்படுத்தலாம்.

இதுதவிர மற்றவர்களுக்கும் செடிகள் வளர்க்கும் முறைப் பற்றி கற்றுக்கொடுத்து வருகிறார் ரம்வீர் சிங்.

நெஞ்சை உருக்கும் காரணம்

ரம்வீர் சிங் Better Indiaக்கு அளித்த பேட்டியில், 2009ம் ஆண்டு தங்களது உறவினர் ஒருவர் புற்றுநோயால் மரணமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு செயற்கையான உரங்கள் கொண்டு விளைவித்ததே காய்கறிகளை உட்கொண்டதே காரணம் என தெரியவந்த போது, குடும்பமே சுக்குநூறாக உடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மண் இல்லாமல் வளரும் செடி! 70 லட்ச ரூபாய் வருமானம்- சாத்தியமானது எப்படி? | 70 Lakhs Income Garden Without Soil

இதுபோன்ற கொடிய மரணங்களில் இருந்து குடும்பத்தை பாதுகாக்க, இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிட ரம்வீர் சிங் முடிவெடுத்துள்ளார்.

இதற்காக பத்திரிக்கையாளர் வேலையை விட்டு விட்டு, முழு நேர விவசாயியாக மாறி இயற்கை பண்ணையை அமைத்து காய்கறிகளை விளைவித்து வருகிறாராம் ரம்வீச் சிங், இதில் தான் வெற்றியும் கண்டதாக நெகிழ்கிறார்.

மண் இல்லாமல் வளரும் செடி! 70 லட்ச ரூபாய் வருமானம்- சாத்தியமானது எப்படி? | 70 Lakhs Income Garden Without Soil

Images: TBI 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US